ஆஸ்காரின் ஆரம்பம்
ஆஸ்கார் விருது என அழைக்கப்படும் அகாடமி விருது அமெரிக்காவில் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்பட்டு வரும் மிகச் சிறந்த விருதாகும்.
மே 16 ஆம் நாள் ,1929 ஆம் ஆண்டு முதல் ஆஸ்கார் விருது ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 பார்வையாளர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது இதில்விருந்தினர்களுக்கான கட்டணச் சீட்டு $5 ஆகும் .1927-1928 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம்,நடிகர்,நடிகைகள் மற்றும் திரைப்படத்துறையில் பல பிரிவுகளில் சிறந்து பணியாற்றிய பலருக்குமாய் பதினைந்து விருதுகள் அன்று வழங்கப்பட்டது .
No comments:
Post a Comment