அனைவருக்கும் வணக்கம்,
இன்று காலை நற்றிணை https://www.natrinai.org/ என்ற வலைத்தளத்தை பார்க்க நேர்ந்தது,அதில் இடம் பெரும் குழந்தைகளின் பேச்சும், ஓவியமும்,பாடல்களும் நானி நன்று. கொரோனா நேரத்தில் மதுபானக் கடைகளை அரசு மூடியிருந்த நேரத்தில் எந்த அளவிற்கு வீட்டில் உள்ள ஆண்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார்கள் என்பதைப் பற்றி அந்த இணையதளத்தின் ஆசிரியர் எழுதி ஒரு குழந்தை பாடிய பாடல் மனதை உருக்குவதாக உள்ளது.இதனை சன் தொலைக்க காட்சியும் ஒளிபரப்பு செய்துள்ளது, நீங்களும் பாருங்களேன்
https://youtu.be/zvF6Qap4NXo
இத்தகைய அருமையான செயல்களை முன்னெடுக்கும் நற்றிணை வலைத்தள செயலாளர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்.
மிக அருமையான நிகழ்வுகளால் தமிழக குழந்தைகளுக்கு தமிழோடு, சமுதாய விழிப்புணர்வையும் ஊட்டி வரும் நற்றிணை ஆசிரியருக்கு எனது உளமார்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும்.
நன்றி ,
பிரதீபா பிரேம்குமார்.
அட்லாண்டா,6/16/2020.
No comments:
Post a Comment