மீண்டும் ஒரு அகிம்சை அண்ணல் !
நம் பாரத நாடு சுதந்திரம் பெற்று 64 நன்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் நமது அனைத்து மக்களும் அடிப்படை வசதிகளையாவது
பெற்றுள்ளார்களா என்றால் நாம் அனைவரும் இல்லை
என்றே மெளனமாக தலை அசைப்போம்.அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை, ஏனெனில் தனி மனித சுதந்திரம் இங்கு அவ்வளவு மதிக்கப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்கள் கீழ்த் தட்டு மக்களை சென்று சேராமல் ஊழலும் , லஞ்சமும் பெருகிவிட்டது.இத்தகைய நிலையில் நமது உணர்ச்சிகளுகெல்லாம் வடிவம் கொடுக்க தனது முதுமையையும் பொருட்படுத்தாது ஒரு அகிம்சா சக்தி போராட துவங்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஆம் நான் கூறுவது நமது நாட்டின் ஊழலை நினைத்து நாம்
மனதளவில் குமுறிக் கொண்டிருக்கும் வேலையில் அதனை துணிவுடன் எதிர்த்து தன் கொள்கையை முன் வய்த்த அண்ணா அசாரேவைப் பற்றித்தான் .இந்த மாபெரும் அகிம்சை சக்தி 1938 ஆம் ஆண்டு சூன் மதம் பிறந்தார்.இவர் ஒரு சமூக சேவகராக மகாராட்டிரத்தின் ராலேகாவ் சித்தி எனும் சிற்றூரில் ஆற்றிய பணியால் வெளிஉலகுக்கு தெரிந்தார்.இவரது சமூகப் பணிகளுக்காக இந்திய அரசு மிகச் சிறந்த விருதான பத்ம பூசனை 1992 இல் வழங்கியது குறுப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்பு மிக்க அண்ணா அசாரே அவர்கள் தற்போது
ஊழலுக்கெதிராக அரசு தயாரித்துள்ள லோக்பால் சட்டத்தை வலுமிக்கதாக மாற்றி
அமைக்க வேண்டும் என போராடி வந்தார்.லோக்பால் சட்டத்தில் அணைத்து பிரதிநிதிகளும்
அரசு சார்புள்ளவர்களாய் இருப்பதால் எந்த அளவுக்கு இதனால் மக்களுக்கு
நன்மை இருக்கும் என்ற ஐய வெளிப்பாட்டின் விளைவாகத்தான்
நன்மை இருக்கும் என்ற ஐய வெளிப்பாட்டின் விளைவாகத்தான்
இதனை எதிர்க்கிறார் அண்ணா அசாரே ,இதற்காகமுன்னாள்
உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே , உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் ஆகியோருடன் ஊழளுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவுத் திருத்த குழு ஒன்றை அமைத்தனர் .
இது அரசு தயாரித்துள்ள லோக்பால் சட்டவரைவுத் திருத்தக் குழுவை விட வலுவானதாக உள்ளது. இதன்படி 50 விழுக்காடு பொதுமக்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கு பெற வேண்டும் எனவும் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது .இதனை இந்திய அரசு மறுத்த
நிலையில் அன்ன அசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்து ஏப்ரல் 5 ஆம் தேதி ஜன் மந்தரில் அதை நடத்தியும் காட்டினார்.

பல தலைவர்களும் உண்ணாவிரதத்தை கைவிட கோரினாலும் அன்ன அசாரே தன் முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை.மக்களின் பேராதரவுடன் 4 நாட்கள் முடிந்த நிலையில் காங்கிரசின் தலைவர் சோனியா காந்தியின் பெரும் முயற்சியால் அரசு நமது அன்ன அசாரேவின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு அவர்க் கூறியபடி சட்ட வரைவு
திருத்தக் குழு அமைக்க ஒப்பு கொண்டது.
இத்தகைய பெரும் வெற்றியை தனது அகிம்சை முறையால் பெற்ற அசாரேவும்,அவரது ஆதரவாளர்களும் ஏப்ரல் 8 ஆம் தேதி உண்ணாவிரதத்தை முடித்தனர் .இந்தியா மக்களுக்கு இதுவே உண்மையான வெற்றி என அசாரே கூறினார் .இந்த வெற்றியை மக்கள் கொண்டாடியும் நம் அசாரேவின் விடாமுயற்சியை பாராட்டியும் வருகிறனர்.
சட்டவரைவுத் திருத்தக் குழுவின் சாராம்சம் பின்வருமாறு: (செய்தி:தட்ஸ் தமிழ்)
அரசு சார்பாக பங்கேர்ப்பவர்கள்
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,
உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்,
சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி,
மனிதவள மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் மற்றும்
நீர்வளத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.
பொதுமக்களின் பிரதிநிதிகள்:
சமூக சேவகர் அன்னா அசாரே
நீதிபதி சந்தோஷ் ஹெக்டே,
சட்டநிபுணர் சாந்தி பூஷன்
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும்
அரவிந்த் கேஜ்ரிவால்
லோக்பால் சட்டத் திருத்தக் குழு தலைவர்: பிரணாப் முகர்ஜி
இணைத் தலைவர் : சாந்தி பூஷன்
அமைப்பாளர்: வீரப்ப மொய்லி
ஜூன் 30 ஆம் தேதிக்குள் இந்தக் குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்கும் .
இத்தகைய மாபெரும் வெற்றியை வசந்த மலருடன் சேர்ந்து நீங்களும்
கொண்டாடுங்கள்.
வாழ்க அகிம்சை ! வாழ்க இந்தியா! வளர்க அன்ன அசாரேவின் சேவைகள் !

No comments:
Post a Comment